
மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நெருங்கிப் பழகிய 48 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் முடிவுகளின் படி இதில் 08 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, சிகிச்சைக்காக பொல்கொல்ல தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எட்டு மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 250 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.