மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!


களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட போந்துபிட்டிய 771 ஆவது கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.