சில நிபந்தனைகளின் கீழ் களு கங்கை பகுதியில் மீண்டும் மணல் அகழ்வு செய்ய ஒப்புதல் அழிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நேற்று (03) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டிற்கு ஒரு அனுமதி மட்டுமே வழங்கப்படும், ஒரு குடும்பத்திற்கு வாரத்தில் 4 நாட்கள் மணல் அகழ்வில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், ஒரு நாளைக்கு கொட்டக்கூடிய மணலின் அளவு 03 க்யூப்ஸ் (சதுர கன அடி) ஆகும்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு திர்மானித்த இம்முடிவு மீண்டும் ஆராயப்படவுள்ளது.