நாட்டை பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலட்சன ஜயவர்தன தெரிவித்தார்.
நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்றும், நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், இதனால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.