இனி ஜனாதிபதிக்கு பௌத்தர்களின் வாக்குகளில் மட்டும் வெற்றி பெற முடியாது - ஆகவே முஸ்லிம்களை ஆதரிக்கின்றார் - அத்துரெலியே தேர்ர்

இனி ஜனாதிபதிக்கு பௌத்தர்களின் வாக்குகளில் மட்டும் வெற்றி பெற முடியாது - ஆகவே முஸ்லிம்களை ஆதரிக்கின்றார் - அத்துரெலியே தேர்ர்

இந்த நாட்டில் அதிகபட்சமாக பௌத்தர்களின் வாக்குகளைப் பெற்ற நாட்டின் தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பிர் அதிரெலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

இருப்பினும், இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை மீண்டும் பெற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எதிர்வரக்கூடிய தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை விரும்புவோர் அரசாங்கத்தில் அதிகம் உள்ளனர், எனவே அவர் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை அதற்கேற்ப மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.