
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குவாரஸ் இற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அழைப்பதை இடை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளின் தளபதியிடமும் அவர் கோரியுள்ளார்.
தற்போது, இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதி காக்கும் படைகளில் சூடான், லெபனான் மற்றும் மாலியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.