வசீம் தாஜுதீன் வழக்கின் முக்கிய சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சற்றுமுன்னர் காலமானார்!

வசீம் தாஜுதீன் வழக்கின் முக்கிய சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சற்றுமுன்னர் காலமானார்!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்றுமுன்னர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

இவர் கடந்த ஒரு வருட காலமாக சுகயீனமுற்று இருந்ததாக அறிய முடிகிறது.

மேலும் இவர் வசீம் தாஜுதீன் வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post