
இன்றைய தினம் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.
- வலகம்முள்ள பகுதியை சேர்ந்த 89 வயது பெண்ணொருவர்.
- தேவாலபொல பகுதியை சேர்ந்த 67 வயது பெண்ணொருவர்.
- நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 66 வயதுஹ் ஆணொருவர்.
- யாட்டியாந்தோட்டை பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணொருவர்.
மேலும் இன்றைய தினம் புதிதாக மேலும் 711 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.
