
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து இதுபோன்ற தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பினூடாக யாசகம் கேட்பதாக அதன் கட்சியின் தலைவர் அனுர குமார திசானநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவ்ய் செய்ய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வெறுமனே 1000 கோடி ரூபாய் தான் செலவாகும் எனவும், மக்கள் பற்றிய அக்கரை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக, தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய கூட இந்த அரசாங்கத்திற்கு பணம் இல்லை என்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்