சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் இன்று (07) பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்வடைந்தது.

விபரம்

  1. 61 வயதுடைய பெண் - கொழும்பு 15
  2. 66 வயதுடைய பெண் - காலி, வக்வெல்ல பிரதேசம்
  3. 66 வயதுடைய பெண் - வெலிமட பிரதேசம்
  4. 75 வயதுடைய ஆண் - பமுனுகம பிரதேசம்
  5. 84 வயதுடைய பெண் - தும்மலசூரிய பிரதேசம்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.