கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாட்டில் முதலாவது அமைச்சர்!

கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாட்டில் முதலாவது அமைச்சர்!


வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவ முகாம் ஒன்றில் வைத்தே அமைச்சருக்கு இவ்வாறு  தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.


அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுடன் இருந்த சிலருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.


இருப்பினும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் போது கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.