மேலதிக வகுப்புகளுக்கு தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!

மேலதிக வகுப்புகளுக்கு தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!


இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு உள்ளிட்டவை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


மாதிரி வினாப்பத்திரம் அச்சிடுதல், விநியோகித்தல் முதலானவையும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இம்முறை சாதாரண தரப்பரீட்சை அடுத்த மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.