இலங்கைக்குள் சிகரட் நிறுவனங்களை கொண்டு வரும் நோக்கிலேயே, ஆங்கிலேயர்கள் கஞ்சாவை தடை செய்ததாக பொதுபல சேனா தெரிவிக்கின்றது.
இலங்கை சுதந்திரமடைந்து 73 வருடங்களாகின்ற போதிலும், கஞ்சாவிற்கு ஆங்கிலேயர்களினால் விதிக்கப்பட்ட தடையை நீக்கிக் கொள்ள முடியாதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்புகின்றார்.
கஞ்சா என்பது சிறந்ததொரு மூலிகை மருந்து எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
73 வருடங்கள் கடந்தும் ஆங்கிலேயர்களினால் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் எவ்வாறு சுதந்திர இனம் என்று கூற முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.