நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்!

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்!

நேற்றைய தினம் (07) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 772 நபர்களில் 508 நபர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் (245 தொற்றாளர்கள்) கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டம்
கொழும்பு கோட்டை- 25
பொரளை - 22
மட்டக்குளி - 16
கோத்தட்டுவ - 12
நவகமுவ - 13
வெல்லம்பிட்டிய - 17
கஹதுடுவை - 10
நாரஹேன்பிட்ட - 10


மேலும் கம்பாஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 214 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்.

கம்பஹா மாவட்டம்
மினுவன்கொடை - 51
நிட்டம்புவ - 27
கடவத்தை - 26
மீகஹவத்தை - 18
தொம்பே - 14
ஜா-எலா - 14

களுத்துறை மாவட்டத்தில் இருந்து நேற்று 49 கொரோனா தொற்றாளர்காள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

களுத்துரை மாவட்டம்
பேருவளை -  11 
ஹொரனை - 06


மேலும், கண்டி மாவட்டத்திலிருக்து சேர்ந்த 40 தொற்றாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 41 தொற்றாளர்களும்  காலியில் இருந்து 18 தொற்றாளர்களும்,  இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 53 தொற்றாளர்களும்,  அம்பாரை மாவட்டத்திலிருந்து 16 தொற்றாளர்களும், கேகாலை மாவட்டத்திலிருந்து 06 தொற்றாளர்களும்,  புத்தளம் மாவட்டத்தில் இருந்து 13 தொற்றாளர்களும்,  மாத்தளையிலிருந்து 10 தொற்றாளர்களும்,  நுவரெலியா மாவட்டத்திலிருந்து 02 தொற்றாளர்களும்,  பதுளையில் இருந்து ஒருவரும், பொலன்னறுவை 09 தொற்றாளர்களும் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து 09 தொற்றாளர்களும், வவுனியாவில் 08, மன்னாரில் 11, மொனராகலாவில் 01, முல்லைத்தீவில் 02 மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு தொற்றாளரும் நேற்று இனங்காணப்பட்டனர்.

நேற்றைய தினம் 15,746 பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டன.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.