பிரதமருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

பிரதமருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போதே பிரதமர் இதை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பிரதமருக்கு வழங்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post