கொரோனா ஜனாஸா நல்லடக்கம் செய்வது குறித்து புதிய திருப்பம் !!!!

கொரோனா ஜனாஸா நல்லடக்கம் செய்வது குறித்து புதிய திருப்பம் !!!!

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்று (10) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது எனவும் அவர்களோடு கலந்துரையாடிய பின்னரே இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் சுற்று நிருபம் வெளியாகும் தினம் குறித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் அமைச்சர் சுதர்ஷனி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.