சமல் ராஜபக்ஷவுக்கு கிடைத்த பதவி; இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு!

சமல் ராஜபக்ஷவுக்கு கிடைத்த பதவி; இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு!

பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்துறை இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக அவர் இன்று (18) பதவியேற்றுள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post