ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அத்தாட்சிகளை அழிக்கும் அரசாங்கம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அத்தாட்சிகளை அழிக்கும் அரசாங்கம்!

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் எவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படவில்லை என்று எதிர்க்கட்சியின் பிரதான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இருவர் மீது குற்றம் சாட்டியுள்ளது, அவர்கள் தற்போது இலங்கையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாம் வெட்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

ஆதாரங்களை அழிப்பதே உண்மைகளை வெளியிடுவதற்கு தாமதம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post