
Bebo எனப்படும் சமூக ஊடக தளமானது 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பின்னர் 2019ஆம் ஆண்டு Amazon நிறுவனத்தின் கிளை நிறுவனமான Twitch நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டு அதன் செயற்பாடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் Bebo இவ்வறுடம் பெப்ரவரி மாதம் மீண்டும் செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2003ஆம் ஆண்டு Myspace சமூக தளமானது 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா சென்பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் Michael மற்றும் Xochi Birch ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2007ம் ஆண்டு Bebo சமூக தளமானது Myspace நிறுவனத்தையும் Facebook நிறுவனத்தை வீழ்த்தி முன்னேறியது.
Bebo சமூக ஊடக தளத்தின் மீள்வருகை நிச்சயம் Facebook சமூக ஊடக தளத்திற்கு ஒரு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இணை தமது தளத்தில் இணைத்துக்கொள்ள போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.