நாட்டில் தற்போது 46 கிராம கிராம அலுவலக பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையில் உள்ளதா கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையதம் தெரிவித்துள்ளது.
குறிப்பு: பட்டியலில் குறிப்பிடப்படாத பிரதேசங்கள் உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரங்களின் கீழ் முடக்கப்பட்ட இடங்களாகும்