4 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் ரத்து! பந்துல அறிவிப்பு!

4 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் ரத்து! பந்துல அறிவிப்பு!

சீனி, ரின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.