25 கிலோ எடையுள்ள C4 வெடிமருந்து மீட்பு; இளைஞர் கைது!

25 கிலோ எடையுள்ள C4 வெடிமருந்து மீட்பு; இளைஞர் கைது!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 25 கிலோ எடை C4 வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இன்று (18) சோதனை நடத்திய பொலிசார், வெடிமருந்தை மீட்டதுடன், இளைஞனை கைது செய்தனர்.

கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞன், அகற்றப்பட்ட கண்ணிவெடிகளின் மருந்துகளை சேகரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post