சிறு குற்றங்கள் இழைத்த 11 ஆயிரத்துக்கும் மேலான கைதிகள் விடுதலை!

சிறு குற்றங்கள் இழைத்த 11 ஆயிரத்துக்கும் மேலான கைதிகள் விடுதலை!


சிறு குற்றங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.


கண்டி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் எதிர்வரும் வெசக் தினத்தை முன்னிட்டு மேலும் சில கைதிகள் விடுதலை செய்யபப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.