WATCH: அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம்! எதிர்காலத்துக்கான இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்!
byAdmin—0
கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து இன்று (07) சுகாதார அமைச்சுக்கு முன்பாக, எதிர்காலத்துக்கான இளைஞர் அணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.