Homehealth WATCH : நாட்டில் கொரோனா தடுப்பூசி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன! byYazh News —January 24, 2021 0 கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் சோதனையின் முதற்கட்ட நடவடிக்கைகள் நேற்று (23) இடம்பெற்றன. சுகாதார துறை ஊழியர்களுக்கே இம்முதற்கட்ட சோதனை செய்யப்பட்டது