
முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய அண்மையில் சிரச இலட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சுக்ரா முனவ்வரை, DBL குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நஜீப்தீன் என்பவருடன் அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கினார்.


