பா. உ ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பா. உ கயந்த கருணாரத்னவின் PCR முடிவுகள் வெளியாகின!

பா. உ ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பா. உ கயந்த கருணாரத்னவின் PCR முடிவுகள் வெளியாகின!

கொரோனா தொற்றுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுடன் MP கயந்த கருணாரத்ன நெருங்கிய தொடர்பில் இருந்தாக CCTV காணொலிகளில் இருந்து தெரிவிக்கப்பட்டது


$ads={2}

அதனடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நேற்று (10) பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பி.சி.ஆர் முடிவுகளில் இருந்து இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post