LOCKDOWN : உக்ரைனில் நாடளாவிய முடக்கம் - இலங்கையில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : உக்ரைனில் நாடளாவிய முடக்கம் - இலங்கையில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள்!

உக்ரைனில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

நேற்று (07) மட்டும் உக்ரைனில் 5676 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 83 மரணங்கள் பதிவாகின.

எனினும், மேலும் உக்ரைனிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.