Homelocal LOCKDOWN : நாட்டில் இதுவரை 75 பிரதேசங்கள் முடக்கம்! byYazh News —January 24, 2021 0 நாட்டில் தற்போது 75 கிராம அலுவலக பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது குறிப்பு: அட்டவணையில் குறிப்பிடப்படாத இடங்கள் உள்ளூர் அதிகாரிகளினால் முடக்கப்பட்டவையாகும்