தம்மிக்க பண்டாரவின் கொரோனா பான விளம்பரத்தை eBay அதிரடி நீக்கம்!

தம்மிக்க பண்டாரவின் கொரோனா பான விளம்பரத்தை eBay அதிரடி நீக்கம்!


கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட கொரோனா பானம் இணையத்தளத்தில் விற்பனை பக்கமாக உள்ள பிரபல eBay தளத்தில் இருந்து அதற்கான விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.


$ads={2}


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த கொரோனா பானம் சார்ந்த விளம்பரம் அந்த பக்கத்தில் காணப்பட்டது.


இலங்கை ரூபாய்களுக்கு அமைய சுமார் 75,000 ரூபா வரை அந்தப் பானம் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


எனினும் எந்த முன்னறிவித்தலும் இன்றி குறித்த நிறுவனம் அந்த விளம்பரங்களை நீக்கியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post