நாளை மறுதினம் முதல் இலங்கையர்களுக்கு ஹோட்டல் செல்லத்தடை?

நாளை மறுதினம் முதல் இலங்கையர்களுக்கு ஹோட்டல் செல்லத்தடை?


சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை மறுநாள் (21) முதல் இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.


இந்நிலையில், சுமார் 50ற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு இலங்கையர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


$ads={2}


தடை விதிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் கொழும்பு நகருக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் உள்ள சினமன், டாஜ், ஜெட்விங், சீட்ரஸ், அமாயா உள்ளிட்ட ஹோட்டல் ஆகும்.


உள்நாட்டு மக்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தற்காலிகமாக எடுக்கப்பட்ட முடிவே இதுவாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post