BREAKING : மேல் மாகாணத்திலும் பாடசாலைகள் ஆரம்பம்!

BREAKING : மேல் மாகாணத்திலும் பாடசாலைகள் ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் தரம் 11 மாணவர்களுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்


$ads={2}

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளிலுள்ள பாடசாலைகள் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இந்த மாதம் 25 ஆம் திகதி முதல் தொடங்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post