சிகை அலங்கார நிலையத்தில் மணப்பெண் உட்பட அனைவரும் மயக்க நிலையில்!

சிகை அலங்கார நிலையத்தில் மணப்பெண் உட்பட அனைவரும் மயக்க நிலையில்!

மீரிகமை பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் இடத்தில் நேற்று (15) இரு மணப்பெண்கள் உட்பட 6 பேர் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தகவல் அறியக் கிடைத்தது.

$ads={2}


சிகை அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் இரு மணப்பெண்கள் அனைவருமே இவ்வாறு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி (AC) இயந்திரத்தின் மூலம் வெளியேறிய நச்சு வாயுவினை குறித்த நபர்கள் சுவாசித்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.  

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post