நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் !

நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் !

நேற்று (15) நாட்டில் பதிவான 695 கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  


அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நேற்று மட்டும் 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

 • கொழும்பு மாவட்டம் - 147 தொற்றாளர்கள்
 • களுத்தரை மாவட்டம் - 34 தொற்றாளர்கள்
 • கண்டி மாவட்டம் - 90 தொற்றாளர்கள்
 • கேகாலை மாவட்டம் - 25 தொற்றாளர்கள்
 • காலி மாவட்டம் - 34 தொற்றாளர்கள் 
 • மாத்தறை மாவட்டம் - 17 தொற்றாளர்கள்
 • குருணாகல் மாவட்டம் - 18 தொற்றாளர்கள்
 • அம்பாரை மாவட்டம் - 16 தொற்றாளர்கள்
 • மாத்தளை மாவட்டம் - 05 தொற்றாளர்கள்
 • நுவரெலியா மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
 • புத்தளம் மாவட்டம் - 11 தொற்றாளர்கள்
 • பொலனறுவை மாவட்டம் - 08 தொற்றாளர்கள்
 • மன்னார் மாவட்டம் - 20 தொற்றாளர்கள்
 • ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 10 தொற்றாளர்கள்
 • திருகோணமலை மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
 • யாழ்ப்பாணம் மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
 • வவுனியா மாவட்டம்- 23 தொற்றாளர்கள்
 • மொனராகலை மாவட்டம்- 08 தொற்றாளர்கள்
 • பதுளை மாவட்டம் - 04 தொற்றாளர்கள்
 • முல்லைத்தீவு மாவட்டம் - 02 தொற்றாளர்கள்
 • மட்டக்களப்பு மாவட்டம் - 13 தொற்றாளர்கள்
 • இரத்தினபுரி மாவட்டம் - 17 தொற்றாளர்கள்
 • அனுராதபுரம் மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
 • வெளி நாடுகளிலிருந்து வந்தோர் - 04 தொற்றாளர்கள்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post