வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது!
byYazh News—0
தொழில் பயிற்சி அதிகார சபையினால் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. மேலதிக தகவல்களை அறிய 0112592070 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது www.vtasl.gov.lk வலைத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.