Homelocal (முழு விபரம்) கொழும்பில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்! byYazh News —January 25, 2021 0 கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.$ads={2}