உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!


க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இன்றைய தினம் (05) ஆரம்பமாகவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.


இதன்படி, 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post