இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? வெளியான தகவல்!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? வெளியான தகவல்!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ராஜபக்ச குடும்பத்திலிருந்து எவரும் தெரிவாக மாட்டார்கள் என பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவினரை தோல்வியடையச் செய்து ஆட்சிக்கு வரவிருக்கின்ற நபர் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்றார் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.


$ads={2}


எனினும் குறித்த நபரது பெயரை தற்போதைய நிலைமையில் வெளியிட மாட்டேன் என்றும் ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் ஜோதிடர் சந்திரசிறி பண்டார இந்த தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post