அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் பூட்டு!

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் பூட்டு!

தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post