மற்றுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு!

மற்றுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு!

காலி – அம்பலந்தோட்டை – மாகொலனிய பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

அந்தப் பிரதேசத்தில் 34 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இன்று முற்பகல் தொடக்கம் அப்பிரதேசம் முடக்கபடப்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை பதுளை பஸ்ஸர பகுதியிலுள்ள தேசிய பாடசாலையின் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆண் மாணவர்களும், இரண்டு பெண் மாணவிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post