வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படவிருந்த கொரொனா நோயாளி தப்பியோட்டம்! 

வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படவிருந்த கொரொனா நோயாளி தப்பியோட்டம்! 

கட்டுநாயக்க - வலங்கொட பகுதியில் கொரொனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்க திட்டமிடப்பட்டிருந்த நோயாளி ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.


குறித்த நபர் அப்பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 25 வாலிபர் என இனம் காணப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post