அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி!!

இன்று (20) அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்புக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று வீதத்தின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 192.85 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 198.26 ஆகவும் இருந்தது.

$ads={2}

நாட்டில் இறக்குமதிக்கு அதிக தேவை இருப்பதால் இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சி கண்டுள்ளது என மத்திய வங்கியின் துணை ஆளுநர் தம்மிக நானயக்கார தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இலங்கை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post