அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த ஆண்டு 20,000 பசுக்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பசுவளம், விவசாய ஊக்குவிப்பு மற்றும் பால், முட்டை தொழில்துறை அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவிக்கின்றார்.
நாட்டின் பால் தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
$ads={2}
பசுக்களை இறக்குமதி செய்வதற்காக பால் உற்பத்தியாளர்கள் நிதியை முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், நாட்டில் 273 கால்நடை வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில், விவசாய அதிகார சபையை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்
$ads={1}