அமெரிக்க முறைமையில் கொரோனா தொற்றார்களின் தனிமைப்படுத்தலை நிகழ்த்த அரசாங்கம் ஆர்வம்!

அமெரிக்க முறைமையில் கொரோனா தொற்றார்களின் தனிமைப்படுத்தலை நிகழ்த்த அரசாங்கம் ஆர்வம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மக்களை தமது வீடுகளில் வைத்து தனிமைப்படுத்திம் முறைமையொன்றினை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது

இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக கொரோனா கட்டுப்பாட்டு மையத்தின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


$ads={2}

இது தொடர்பாக எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்ததன் அடிப்படையில் அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்கள் வீட்டிலேயே வைத்திருப்பது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளனர், ஏனெனில் அரசாங்கத்திற்கு இவற்றுக்கான நிதி குறைவாகவுள்ளதாகவும் அவர் மேலும் சுடிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post