உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு!

உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


$ads={2}

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post