இலங்கை கிரிக்கெட் வீரரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!!

இலங்கை கிரிக்கெட் வீரரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!!


இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இன்று (03) ஹேக் செய்யப்பட்டுள்ளது.


ஹேக் செய்யப்பட்ட பின்னர் தனஞ்சயவுடன் தொடர்பில்லாத வினோதமான வீடியோக்களையும் படங்களையும் தனஞ்சயவின் உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


$ads={2}


“எனது உத்தியோகபூர்வ Instagram கணக்கு @dhananjaya_75 ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவும். எனது குழு தற்போது அதை திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என தனஞ்சய தனது அதிகாரப்பூர்வ என இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரரான தனஞ்சய தந்து பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post