ஜனாஸா எரிப்பு விவகாரம்; இந்த விடயத்தை உலமாக்கள் கையில் எடுக்க வேண்டும்!

ஜனாஸா எரிப்பு விவகாரம்; இந்த விடயத்தை உலமாக்கள் கையில் எடுக்க வேண்டும்!


கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் விடயத்தை முஸ்லிம் உலமாக்கள்  கையில் எடுக்க வேண்டும் என எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.


$ads={2}


கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் விடயத்தை முஸ்லிம்களின் உலமாக்கள்  கையில் எடுத்து அரசுக்கு தெளிவு படுத்தல்களை வழங்கி இந்த பிரச்சினையை தீர்க்க முன்வரவேண்டும் என எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் வெளியே இருப்பவர்களே அரசுக்கு கருத்து கூறிகிறார்கள் என அவர் மேலும் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post