அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளடங்களாக இன்று மூன்று கொரோனா மரணங்கள்!

அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளடங்களாக இன்று மூன்று கொரோனா மரணங்கள்!

இன்று மேலும் மூன்று கோரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்தது. 

  1. 93 வயதுடைய பெண் - கொழும்பு 13
  2. 70-80 வயதுடைய ஆண் - மரதானை பொலிஸ் பிரிவில் 
  3. 76 வயதுடைய ஆண் - கொழும்பு 12

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post