இலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடர் ஒளிபரப்பப்படும் சேனல்களின் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடர் ஒளிபரப்பப்படும் சேனல்களின் விபரம் வெளியானது!

கீழ் கூறப்பட்ட சேனல்களில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது
 • Sky Sports – UK 
 • BBC – UK (Radio)
 • Sri Lanka Rupavahini Corporation ( Channel Eye) – Sri Lanka
 • Sri Lanka Broadcasting Corporation ( Radio ) – Sri Lanka
 • Sri Lanka Cricket YouTube Channel – Sri Lanka
 • Mobile Streaming in Sri Lanka – Dialog
 • Sony Ten 2 – India
 • Ten Cricket – Sri Lanka
 • Willow – US
 • Super Sports – South Africa and Sub Saharan Africa


$ads={2}

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடர் வர்ணனையாளர்கள்

 • ரொஷான் அபேசிங்க
 • ரஸல் ஆர்னோல்ட்
 • சைமன் டவுல்
 • ஒவைஸ் ஷாஹ்
 • மார்க் புச்சர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.