
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வலியுறுத்துமாறு கோரி முஸ்லிம் இடதுசாரி முன்னணி உறுப்பினர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மனு ஒன்றையும் இன்று (26) தூதரகத்தின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.